Showing posts with label Tamil font sms. Show all posts
Showing posts with label Tamil font sms. Show all posts

Actor Kamal Hassan Dialouge Sms in tamil font collections 2012


'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு',

'போங்கடா... போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா',

'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது',


'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்',

'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை',

'மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்' -

இவை எல்லாம் வசனகர்த்தா கமல் எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்!

***********************************************************************
Tags: kamal dialouge sms, latest kamal hassan punch dialouge sms collections, tamil font sms collections, kamal haussan birthday wishes tamil sms collections

Teacher vs Student Tamil Font Joke Sms

டீச்சர்: வாஸ்கோடகாமா யாருன்னு தெரியுமா?

பையன்: தெரியாது... !

டீச்சர்: முதல படிப்புல கவனம் செலுத்து...!!


பையன்: பரிமளா ஆண்டி யாருன்னு தெரியுமா?

டீச்சர்: தெரியாது... !!

பையன்: மொதல உன் புருஷன் மேல கவனம் செலுத்து...!!??

*******************************************************************
Tags: tamil font joke sms. best tmail sms, tamil sms collections, latest tamil jokes, tamil jokes 2012, tamil jokes in tamil font sms

Tamil Font Best 3 Lines sms for different life quotes

நமது வாழ்க்கையில் ஒரு முறை போனால் திரும்ப பெற முடியாத மூன்று காரியங்கள் :

1. காலம்

2. வார்த்தைகள்

3. சந்தர்ப்பங்கள்

.*******************************************************************

ஒரு மனிதனை அழிக்கும் மூன்று காரியங்கள் :

1. கோபம்

2. பெருமை

3. மன்னியாதிருத்தல்

.*******************************************************************
.

இழக்க கூடாத மூன்று காரியங்கள் :

1. நம்பிக்கை

2. சமாதானம்

3. நேர்மை

..*******************************************************************

மிகவும் அருமையான மூன்று காரியங்கள் :

1. அன்பு (Love)

2. குடும்பமும் நண்பர்களும் (Family & Friends)

3. தயவு (Kindness)

.*******************************************************************.


நமது வாழ்க்கையில் நிலைத்திராத மூன்று :

1. அதிர்ஷ்டம்

2. வெற்றி

3. கனவுகள்

.*******************************************************************
.

ஒரு மனிதனை உருவாக்கும் மூன்று காரியங்கள் :

1. கடமை

2. உண்மை

3. கடின உழைப்பு

.*******************************************************************

Tamil font Mokkai Sms Jokes Collections new 2012

எல்.ஐ.ஸி மாடியிலிருந்து லட்டைப் போட்டால் என்னவாகும்?

பூந்தியாகும்.

# அதுக்காக பூந்தி பொறுக்க பஸ் அ பிடிக்க ஓடக்கூடாது


****************************************************************


கேள்வி : உலகத்திலேயே பெரிய மிருகம் எது ?
பதில் : யானை

கேள்வி :அதை விட பெரிய மிருகம்?
பதில் : இன்னொரு யானை


****************************************************************


காதலி: என்னங்க‌ நம்ம‌ கல்யாணத்திற்கு அப்புறமும் என்னை இப்படி நல்லா பார்த்திப்பீங்களா?

காதலன்: அதற்கு அவசியமே இல்லை, என் கல்யாணத்திற்கப்புறம் தானே நாம் காதலிக்கவே ஆரம்பிச்சிருக்கோம்.

****************************************************************
Tags: tamil font sms jokes. latest tamil jokes, tamil sms jokes, jokes collections, latest sms collections wonderful sms collections

Best Tamil Sms: மெட்ராஸ் ஹை கோர்ட்ல சென்னை தமிழ் பேசுனா எப்படி இருக்கும்???

ஹை கோர்ட்ல சென்னை தமிழ் பேசுனா எப்படி இருக்கும்???......

1 Yes my lord -- என்ன நைனா
2 Objection my lord -- அமிக்கி வாசி அண்ணாத்தே
3 court adjourned -- இன்னொரு தபா பார்க்கலாம்

4 objection over ruled -- கெளம்பு காத்து வரட்டும்
5 order order -- அய்ய கம்ம்னு குந்து

இது எப்படி சோக்கா கீதுல....


*******************************************************
Tags: tamil kavithai, tamil funny sms, latest tamil font sms, highcourt joke sms, joke sms, funny joke sms, tamil joke sms, tamil funny joke sms

Best 10 Tamil Font Kathal Sms Kavithai Collections 2


கண்சிமிட்டாமல்
உன்னையே
பார்த்துக்கொண்டிருந்தேன்..
கொலைகாரனை போல
பார்க்காதே என்றாய்...
அடிப்பாவி,

முதல் பார்வைலேயே
என்னை கொன்றுவிட்டு
இப்பொழுது
என்னை
கொலைகாரன் என்கிறாயா...

காதலுடன்
ப.சுரேஷ்..

*******************************************************

உன் காதலுக்கு
கவிதை வேண்டும்,
தனிமை வேண்டும்,
முத்தம் வேண்டும்,
தென்றல் வேண்டும்,
குயில் வேண்டும்,

தோல் சாய்ந்து அமர
மரம் வேண்டும்,
எனக்கு
நீ மட்டும் போதும்...

காதலுடன்
ப.சுரேஷ்..

*******************************************************

எத்தனை நாட்கள்
தூக்கத்தை
இழந்திருக்கிறேன்
இந்த
ஒற்றை புன்னகையில்..

காதலுடன்
ப.சுரேஷ்..

*******************************************************

சில காதல்
சொல்லாமல் தெரிவதில்லை,
சில காதல்
சொல்லியும் புரிவதில்லை...
மொத்தத்தில்
காதல் யாருக்கும்

புரிவதில்லை...

காதலுடன்
ப.சுரேஷ்..

*******************************************************


எனக்கு காதல் செய்ய
ஒரு தேவதை வேண்டும்...
வரம் தரும்
தேவதை போல அல்ல,
என் வாழ்க்கையை தரும்
தேவதையை போல...


காதலுடன்
ப.சுரேஷ்..


*******************************************************
Tags: tamil font sms kavithai sms, feb 14 sms, love kavithaikal, kadhal soga kavithaikal, illamaiyana kathal kavithai, tamil font kathal kavithai sms collection tamil sms collections

Best 10 Tamil Font Kathal Kavithai Collections 1


இப்பொழுதெல்லாம்
இந்த காதல்
என்னை தூங்க விடுவதில்லை,
உன் காதலியை தேடிவிட்டு
உறங்கு என்கிறது காதல்,


காதலி கிடைத்தபிறகு
எங்கே உறங்குவது காதலே?...

உறக்கம் விற்றுத்தான்
இங்கு
காதல் வாங்க படுகிறது
காதலே..

காதலுடன்
ப.சுரேஷ்..

****************************************************

பாவம் இந்த காதல்
மனிதனிடம்
மாட்டிகொண்டு
பாடாய்படுகிறது... 

**************************************************** 

மூன்றாம்பிறையும்
முழுநிலவாய் தெரிகிறது,
பட்டாம்பூச்சியை
ரசிக்க பிடிக்கிறது,
தனிமை பிடிக்கிறது,
கவிதை பிடிக்கிறது,

தமிழ் பிடிக்கிறது,
உன் கண்கள் பிடிக்கிறது,
உன் சிரிப்பு பிடிக்கிறது,
உன் கோவம் பிடிக்கிறது,
கொஞ்சம் பொறு தேவதையே
இப்பொழுதுதான்
காதலுக்கு பக்கத்தில்
வந்திருக்கிறேன்...
விரைவில்
உன் பக்கத்திலும்....

காதலுடன்
ப.சுரேஷ்..

**************************************************** 

இந்த காதலில் மட்டும்தான்
யார் எழுதிய
கவிதையாயினும்
தன் காதலை(அ)காதலியை வைத்து
காதல் செய்ய முடியும்...

காதலுடன்
ப.சுரேஷ்..

**************************************************** 

அன்புத்தோழியே,
உன்னைப்பற்றி
எனக்கென்ன கவலை
என்று சொல்லிவிட்டு,
இப்படி
சொல்லிவிட்டோமே

என்று
கவலைபடுபவள்
நீ...

அன்புடன்
ப.சுரேஷ்...

**************************************************** 
Tags: tamil kavithai for lovers days, best tamil kathal kavithaikal collections latest tamil font kathal kavithai collections , kathalar dina kavithai, kathal valthu kavithai, puthu kavithai, feb 14 valthu kavithai, kathal soga kavitahi, kadhal kavithai malai, kadhal sms kavithai

Best 3 Tamil font Kadhal Kavithai Sms Collections



மலை,
மாலைக்காற்று,
ஒற்றையடிப்பாதை,
ஊருக்கு வழிகாட்டும்
கைகாட்டிமரம்,

இதனுடன் சேர்ந்து
காத்திருக்கிறேன்
நானும்
உன் வருகைக்காக...

காதலுடன்
ப.சுரேஷ்...

***************************************************

எத்தனை இரவுகள்
படித்தாலும்
முடிக்க முடியாத
புத்தகம்
நீ...


அன்புடன்
ப.சுரேஷ்..



***************************************************


எனக்கு
காதல் பிடிக்கும்,
என் காதலுக்கு
உன்னை பிடிக்கும்...
மறுத்து செல்லாதே

என் காதல்
உயிர் மரித்துவிடும்..

அன்புடன்
ப.சுரேஷ்..

***************************************************
Tags: tamil font best kathal kavithaikal sms collections, new tamil font kahtal kavithaikal, puthu puthu kathal kavithaikal, suresh sin kathal kavithaikal, love kavithaikal, lovers day special kathal kavithaikal,

Tamil Sms: Tamil Font Kadhal Kavithaikal Sms Collections new


உன்னுடன் பேசும் போது
உலகத்தை மறந்தேன் ...
பேசிய பின்
என்னையே மறந்தேன்
உன்னை நினைத்து !

************************************************************

காதல் என்பதை
முழுமையாக
என்மீது
நீ வைத்திருந்தாய்
என்றால்....நான்

பிரிந்தபின்பும்
புரிந்து.... என்னை
விட்டு விலகாமல்
இருப்பதால்...கனக்கிறது
மனசு.....!!

************************************************************

Tags: காதல் கவிதைகள், காதல் தமிழ் கவிதைகள், kathal kavithaikal sms, tamil font kathal kavithaikal sms, best tamil sms, latest tamil sms collections, 

♥♥♥♥ Best Kadhal Kavithai in Tamil Font Sms, Tamil font sms collections ♥♥♥♥




முள்ளை முள்ளால்
எடுக்க வேண்டுமாம்,
வா
காதலை காதலால்
ஜெய்ப்போம்...


அன்புடன்
ப.சுரேஷ்..

*******************************************************************



யார்
எழுதிய
கவிதையாயினும்
அதில்
உன்னை வைத்து

காதல் செய்கிறேன்
நான்...


அன்புடன்
ப.சுரேஷ்...
*******************************************************************
Tags:  tamil font sms kavithai, kathal kavithai sms, best tamil kathal kavithai sms, காதல் கவிதைகள், கவிதைகள் தொகுப்பு, காதலர்கள் கவிதைகள், 

Best Tamil Font kathal kavitahi sms collections new 2012


அடடே 

முகமோ மலர் 
மனமோ முள் 
என் காதலியும் 
ரோஜா மாதிரி தான் !

*****************************************************************

துடிக்கும் இதயம்

என் இதயம் 
எனக்கே 
துரோகம் செய்கிறது 
பின்னே என்னவாம்?
எனக்குள் 
இருந்து கொண்டு 
உனக்காக துடிக்கிறதே....!

*****************************************************************

tags: tamil kavithai sms, thudikum ithayam kathal sms, best ithayam kathal sms, tamil sms, tamil sms collections, top 10 tamil sms collections, 2012 best tamil sms, new tamil kathal kavithai sms, tamil eluthu kathal kavithai sms

Best Thought About Life in Tamil Font Sms 2012

 

“நம்பிக்கை" இல்லாத இடத்தில் "அன்பு" இருக்காது.

"அன்பு" இல்லாத இடத்தில் "சந்தோசம்" இருக்காது..

"சந்தோசம்" இல்லாத இடத்தில் "வாழ்க்கை" இருக்காது..!!

Tags: tmail font sms, best tamil font sms collections, latest tamil font sms, new tamil font sms, cute lines about life in tamil font sms, best tamil sms collections

Best Tamil Font Kavithai Sms 2012 : பேசாத மௌனம்


 

நீங்கள் பேசும் வார்த்தை

எல்லோருக்கும் புரியும்

ஆனால் நீங்கள் பேசாத

மௌனம் உங்களை

நேசிப்பவருக்கு மட்டுமே

புரியும்.

*******************************************************************
Tags: tamil font kavithai sms, latest tamil sms kavithai, கவிதை, காதல் கவிதை, தமிழ் Font கவிதை sms kavithai, pesatha mounam kavithai

Super Star Rajini Punch Tamil Font Sms



"கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, 
கஷ்டப்படாம கிடைக்குறது எதுவும் நிலைக்காது."


- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்."


Tags: rajini punch sms, rajini punch wallpapers and sms, rajini wallpapers collections, rajini punch dialouge sms collections, tamil rajini punch sms, super star rajini punch sms, rajinikanth punch sms, punch dialouge sms collections 2012

Tamil Font Love Kavithai sms


செடியில் பூக்கும்
மலரை விட..
உதட்டில் பூக்கும்
புன்னகை அழகு..!!

**********************************************************
**********************************************************
Tags: tamil font kathal kavithai sms, tamil font sms collections, alagana kavithai sms, latest azagu tamil kavithai sms, best tamil sms

Tamil Font Love sms : காத்திருப்பேன் உனக்காக




செல்லமாய் தலையில் கொட்டும்
உன் கோபத்திற்காகவே
இன்னும் தவறுகள் 
செய்யக் காத்திருப்பேன்..

*****************************************************

மை பூசி
வசியம் செய்வதில்
நம்பிக்கையற்று
இருந்தேன்,

உன்னைக் காணாதவரை!


***************************************************** 

Best Tamil sms: மேக் அப் போடுற பக்கியே நமக்கு வேணாம் மச்சான்....





கைகோர்த்துக்கொள் என்கிறேன்
நகப்பூச்சு கலைந்துவிடுமென்கிறாள்.

தோள் சாய்ந்து கொள்கிறேன் என்கிறேன்
மேலாடை கசங்கிவிடும் மென்கிறாள்.

கூந்தலை வருடட்டுமா என்கிறேன்
சிகையலங்காரத்தை கலைத்துவிடாதே என்கிறாள்.
முத்தமிடட்டுமா என்கிறேன்
உதட்டுசாயத்தை உரசிவிடுவாய் என்கிறாள்.

மேக் அப் போடுற பக்கியே நமக்கு வேணாம் மச்சான்....

Tamil Font Sms Kavithai : Muthal Parattu


எங்கிருந்தாலும் வந்துவிடுகிறது
என் கவிதைக்கான
முதல் பாராட்டு
உன்னிடத்திலிருந்து..

அன்புடன்
ப,சுரேஷ்..

***********************************************************

Tags: tamil font sms kavithai, tamil eluthu sms kavithai, muthal parttu tamil kavithai sms, more tamil kavithai sms

Tamil Font Sms Kavithai - Paavam En Thalayanai



தேர்வறையின்
இறுதி நேரத்தை போல
வேகமாக செயல் படுகிறேன்...
உன் கைகோர்ப்பதில்,
உன்னை முத்தமிடுவதில்,
உன்னை கட்டி பிடிப்பதில்..

பாவம் என் தலையணை..

அன்புடன்
ப.சுரேஷ்..

Kadhal Kavithai TAMIL SMS COLLECTIONS in tamil font



Sollivida enni pala naal arugil varuven
Unthan paarvai paarthadhum,
Athu mattum pothum ena ninaithu vilagi viduven.
En manadhil ullathu therinthum vilaiyaadum penne,
Nee etru kolvaai endre thodarkiren un nizhalai.
Thodarven endrum.
I Love You..

********************************************************

sms in tamil font

சொல்லிவிட எண்ணி பல நாள் அருகில் வருவேன் 
உந்தன் பார்வை பார்த்ததும் 
அது மட்டும் போதும் என நினைத்து விலகி விடுவேன்
என் மனதில் உள்ளது தெரிந்தும் விளையாடும் பெண்ணே, 
நீ ஏற்று கொள்வாய் என்றே தொடர்கிறேன் உன் நிழலாய் 
தொடர்வேன் என்றும்

******************************************************


Tags:kathal kavithai sms collections 2012, Tamil Kadhal Kavithai SMS, Tamil SMS, Feeling Kavithaigal, Kadhal Kavithaigal, New Tamil Kavithai SMS, Beautiful SMS, Love SMS, Mobile SMS Collections, tamil sms collections new, new tamil sms
Related Posts Plugin for WordPress, Blogger...

Join with us

Popular Posts

Share