Best Tamil Font Kadhal Tholvi Kavithai sms collections - Love Failure sms kavithai


உனக்கும் பிடிக்காமல்
எனக்கும் பிடிக்காமல்
அவ்வப்போது நடந்து
கொண்டு தான் இருக்கின்றன
நமக்குள்
வரும் சண்டைகள் !

**********************************************


நான் இறந்து போனால்
என்ன செய்வாய் என
கேட்கிறாய் நீ !

அந்த வார்த்தையை கேட்ட
அக்கணமே என் உயிர்
இறந்து போனதை அறியாமல் ..

************************************************


நீ என்னை பார்ப்பதாய் இருந்தால் சொல்
என் கண்களை
திறந்தே வைக்கிறேன்
நான் இறந்த பின்னும் !
பார்ப்பாயா !


**********************************************

உறக்கம் தொலைத்த
இரவுகளில்
உனக்கு ஒரு முக்கிய
பங்கு உண்டு !


**********************************************

காதலன் கோபிக்க
மாட்டானா?

என்னை
இப்படி எச்சில் செய்கிறாயே!
கேட்கிறது செல்போன்
என்னிடம் ..

**********************************************

Tags: tamil font sms collections, kathal kavithai sms collections, latest kahtla tholvi kavithai, best lines about love sms, love sms collections, new tamil love collections 2012, 2012 best lovers kavithai in tamil font
Related Posts Plugin for WordPress, Blogger...

Join with us

Popular Posts

Share