கைகோர்த்துக்கொள் என்கிறேன்
நகப்பூச்சு கலைந்துவிடுமென்கிறாள்.
தோள் சாய்ந்து கொள்கிறேன் என்கிறேன்
மேலாடை கசங்கிவிடும் மென்கிறாள்.
கூந்தலை வருடட்டுமா என்கிறேன்
சிகையலங்காரத்தை கலைத்துவிடாதே என்கிறாள்.
முத்தமிடட்டுமா என்கிறேன்
உதட்டுசாயத்தை உரசிவிடுவாய் என்கிறாள்.
மேக் அப் போடுற பக்கியே நமக்கு வேணாம் மச்சான்....
உதட்டுசாயத்தை உரசிவிடுவாய் என்கிறாள்.
மேக் அப் போடுற பக்கியே நமக்கு வேணாம் மச்சான்....