முள்ளை முள்ளால்
எடுக்க வேண்டுமாம்,
வா
காதலை காதலால்
ஜெய்ப்போம்...
அன்புடன்
ப.சுரேஷ்..
*******************************************************************
யார்
எழுதிய
கவிதையாயினும்
அதில்
உன்னை வைத்து
காதல் செய்கிறேன்
நான்...
எழுதிய
கவிதையாயினும்
அதில்
உன்னை வைத்து
காதல் செய்கிறேன்
நான்...
அன்புடன்
ப.சுரேஷ்...
*******************************************************************
Tags: tamil font sms kavithai, kathal kavithai sms, best tamil kathal kavithai sms, காதல் கவிதைகள், கவிதைகள் தொகுப்பு, காதலர்கள் கவிதைகள்,
No comments:
Post a Comment