manitha urimai sms kavithai in tamil font

 
 
தரவேண்டிய அன்பு பொய்க்க
அவள் நினவு அறுக்க
அவனும் காதல் தற்கொலை!

வரவேண்டிய மழை பொய்க்க
வங்கி கடன் மனது அறுக்க
விவசாயி பட்டினி தற்கொலை!

வரும் மின்சாரம் பொய்க்க
வேலையின்றி இருப்பு அறுக்க
கம்பி தாங்கியும் மின் தற்கொலை!

கம்பி தாங்கியே !
உன் நிலை கண்டு வருந்தும்
உரிமை மறந்த தமிழன் !
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Join with us

Popular Posts

Share