நிலவென்றுதான்
உன்னை நினைத்தேன்.
தொட்ட பிறகுதான்
தெரிந்தது
உனக்குள் சூரியனையே
பொசுக்கி விடும்
ஜோதி இருப்பது.
=============================================
பூக்கும் பூவெல்லாம்
வாடத்தான் போகின்றன
என்று
பூக்க மறுத்தால்
இயற்கையின் கதி என்ன????

Tags: tamil kavithai sms, 140 character tamil kavithai sms, tamil kathal kavithai sms, latest new tamil kavithai sms, best tamil kavithai sms, tamil kavithai sms new free download, tamil kavithai in tamil font sms collections, latest tamil kavithai tamil font sms collections, new tamil font kavithai sms collections