எல்.ஐ.ஸி மாடியிலிருந்து லட்டைப் போட்டால் என்னவாகும்?
பூந்தியாகும்.
# அதுக்காக பூந்தி பொறுக்க பஸ் அ பிடிக்க ஓடக்கூடாது
****************************************************************
கேள்வி : உலகத்திலேயே பெரிய மிருகம் எது ?
பதில் : யானை
கேள்வி :அதை விட பெரிய மிருகம்?
பதில் : இன்னொரு யானை

காதலி: என்னங்க நம்ம கல்யாணத்திற்கு அப்புறமும் என்னை இப்படி நல்லா பார்த்திப்பீங்களா?
காதலன்: அதற்கு அவசியமே இல்லை, என் கல்யாணத்திற்கப்புறம் தானே நாம் காதலிக்கவே ஆரம்பிச்சிருக்கோம்.

Tags: tamil font sms jokes. latest tamil jokes, tamil sms jokes, jokes collections, latest sms collections wonderful sms collections