Vetri thozane Tamil Kavithai in tamil font sms free!!!!

 வெற்றி தோழனே!

வாழ்கை என்னும்
ஓடத்தில்-செல்கிறாய்...              
அதில் தோல்வி என்னும் ஆழ்கடலில்
விழும்போது-துவண்டுவிடாதே...      
அந்த ஆழ்கடல் அலையில் எதிர் நீச்சல்
போடும் தன்னம்பிக்கை-இருந்தால்...                  
நீ வெற்றி என்னும்
கரையை அடைவாய்...

-அ.பெரியணணன் DME(T&D)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Join with us

Popular Posts

Share