Kathal Kavithai sms in tamil font collections

உன் காதலை சொல்லி என்னை காதலனாக்கு!
இல்லை மறுப்பை சொல்லி கவிஞனாக்கு!


===================================================


பூ என்பது ஒரெழுத்து,
அதை சூடும் பெண் என்பவள் இரண்டெழுத்து,
அந்த பெண்ணால் வரும் காதல் முன்றுயெழுத்து
அந்த காதலால் வரும் மரணம் நான்கெழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலையெழுத்து...




===================================================


இமைக்கும் என் கண்கள்
உன்னை பார்க்காமல் இருக்கலாம் ,
ஆனால்
துடிக்கும் என் இதயம்
உன்னை எப்போதும் நினைக்க " மறப்பதில்லை "

=================================================== 
Tags: kathal kavithikal, tamil font kathl kavithakal, latest tamil kathal kavithaikal sms, tamil kathal kavithai sms in tamil font, tamil kathal kavithai sms, tamil font sms, love kavithai sms in tamil font, lover kathal kavithai sms in tamil font

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Join with us

Popular Posts

Share