ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா? எனக்கு வேலாயுதம் படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....
உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...
.......................................................................................................................................
போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?கைதி : படம் பார்க்கணும்...
போலீஸ் : சரி குருவி பார்க்கலாமா?கைதி :அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...
***********************************************************************************
ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா? எனக்கு வேலாயுதம் படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....
உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...
ஒருவர்:அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?மற்றொருவர்:யாரோ வேலாயுதம் படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...
***********************************************************************************
விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....
இளயதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....
***********************************************************************************
நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.
நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?
***********************************************************************************
வடிவேலுவின் தங்கச்சி:ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு மூணு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்
தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?வடிவேலு:படம்பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான் இவன்
ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம்பாக்குற மாதிரியே நடிக்குறது?
***********************************************************************************
அருணாசலம் ரீமிக்ஸ் ;ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,
விஜய் ஜெயம் ராஜாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?ஜெயம் ராஜா : அய்யோ..சார்..அது தேசிய கீதம்!!
--------------------------------------------
விஜய்; சார் என்னோட வேலாயுதம் ரிலீஸ் தேதியை அறிவிக்க போறேன் என்ன சொல்றீங்க?
ரஜினி; சாகுற நாள் தெரிஞ்சு போனா வாழுற நாள் நரகமாயிடும்...
--------------------------------------------------
நிருபர்; உங்க வேலாயுதம் ரிலீஸ் ஆனதும் உடனே நீங்க என்ன செய்வீங்க?
விஜய்; சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன்
-----------------------------------------------------------------------
கமலுக்கும் விஜய்க்கும் என்ன வித்தியாசம்?
கமல் ஒரு படத்துல பத்து வித்தியாசமான கேரக்டர்ல நடிப்பாரு..விஜய் தனக்கு கொடுத்த ஒரு கேரக்டரை பத்து விதமா குழப்பிடுவாரு.....

No comments:
Post a Comment